Enable Javscript for better performance
வாகனச் சோதனை: 60 வாகனங்கள் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் நகரில் நடைபெற்ற வாகனச் சோதனையில் விதிமுறை மீறிய 60 வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    ராசிபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் போலீஸார் வாகனச் சோதனை நடத்தினர். இதில், வாகன எண் பலகையில் முறையாக எண்களை எழுதாத 60 வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். விதிமுறை மீறி வாகனங்களில் எண்களை எழுதியதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai