Enable Javscript for better performance
காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு - Dinamani

சுடச்சுட

    

    புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலர் குமரன், நாமக்கல் நகரத் தலைவர் மோகன் ஆகியோர் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    புதிய நிர்வாகிகள், நாமக்கல்லில் உள்ள நேரு மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். இதில் பங்கேற்ற மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.செழியன், நிர்வாகி பி.எ.சித்திக், துணைத் தலைவர் பொன்னம்பலம், பொதுச்செயலர்கள் மெய்ஞானமூர்த்தி, மணி, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பி.வி.செந்தில் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai