சுடச்சுட

    

    பரமத்தி அங்காளம்மன் கோயிலில் கலசபூஜை: 108 சங்காபிஷேகம்

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 31st January 2015 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பரமத்தி அங்காளம்மன் கோயிலில் 8-ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கலச பூஜை, சங்காபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    வியாழக்கிழமை விநாயகர் பூஜை, லட்சார்ச்சனை நிறைவு விழா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாடு, கலச பூஜை, 108 சங்கு பூஜை, கலச அபிஷேகம் மற்றும்

    மகா தீபாராதனை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai