Enable Javscript for better performance
உலக சித்த மருத்துவ தின விழா - Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப் பிரிவு சார்பில், உலக சித்த மருத்துவ தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

     வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜேந்திரன் தலைமை வகித்து, 18 சித்தர்கள் உருவப் படத்துக்கு மாலையணிவித்தார். மருத்துவ அலுவலர்  டி.அலமேலுமங்கை குத்துவிளக்கேற்றினார். நிலைய சித்த மருத்துவ ஆலோசகர் செ.பூபதிராஜா சித்த மருத்துவ சிறப்பு குறித்துப் பேசினார்.

     விழாவில் சித்த மருத்துவப் பிரிவு முன்பு உள்ள மூலிகை தோட்டத்தில் பல்வேறு மூலிகை கன்றுகள் நடப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai