சுடச்சுட

  

  எருமபட்டி
  எருமபட்டியில் துணை மின்நிலைய பராமரிப்பு பணி காரணமாக, வெள்ளிக்கிழமை (டிச.2) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ஈ.இந்திரா தெரிவித்துள்ளார்.
  மின்தடை செய்யப்படும் பகுதிகள்: எருமபட்டி, வரகூர், பொட்டிரெட்டிபட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, பொன்னோரி, நா.புதுக்கோட்டை, கோணங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி.  

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai