சுடச்சுட

  

  நாமக்கல் அருகே எர்ணாபுரம் கிராமத்தில் பெண் விவசாயிகளுக்கு வீட்டுத் தோட்டம் குறித்து பி.ஜி.பி. வேளாண்மை கல்லூரி மாணவிகள் அண்மையில் பயிற்சி அளித்தனர்.
   இதில் வீட்டுத் தோட்டத்தின் மூலம் ரசாயனம் இல்லாத சுத்தமான காய்கறிகளை வீட்டில் இருந்தே கிடைக்கும் எனவும், இதற்கு தேவையான தண்ணீரை வீட்டுக் கழிவு நீரைக்  கொண்டு பெறலாம் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், வீட்டுத் தோட்டத்திற்கு தகுந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.  

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai