சுடச்சுட

  

  நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான கே.எஸ்.மூர்த்தி தலைமையில் திருச்செங்கோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.
  அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 17, 18-ஆம் தேதி நாமக்கல்லில் மாநில அளவில் நடைபெறும் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகளைத் தொடக்கி வைக்கவும், பரிசளிக்கவும் வரும் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. விழா ஏற்பாடுகளை செய்வது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai