சுடச்சுட

  

  பரமத்திவேலூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச. 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
   மின் நிறுத்தப் பகுதிகள்: பரமத்தி வேலூர் நகர் பகுதி, பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், வீ.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai