சுடச்சுட

  

  ராசிபுரம்
   ராசிபுரம் துணை மின் நிலையத்தில் டிச.21-ல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின் விநியோகம் இருக்காது என ராசிபுரம் மின் வாரிய செயற்பொறியாளர் அ.மௌலீஸவரன் தெரிவித்துள்ளார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராசிபுரம் துணை மின் நிலையத்தில் டிச.21-ல் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் ராசிபுரம், காக்காவேரி, புதுப்பாளையம், பட்டணம், பா.மு.பாளையம், வடுகம், வேலம்பாளையம், அரசப்பாளையம், வெள்ளாளப்பட்டி, முருங்கப்பட்டி, சிங்களாந்தபுரம், ஜேடர்பாளையம், ஆண்டகளூர்கேட், குருசாமிபாளையம், பொன்குறிச்சி, கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி, மசக்காளிப்பட்டி, அத்தனூர், வையப்பமலை, அலவாய்ப்பட்டி, மொஞ்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai