சுடச்சுட

  

  வளையப்பட்டி
   துணை மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக வளையபட்டி பகுதியில் வரும் வெள்ளிக்கிழமை (டிச.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ஈ.இந்திரா தெரிவித்துள்ளார்.
   மின் தடை பகுதிகள்: வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர் மற்றும் ஒருவந்தூர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai