சுடச்சுட

  

  17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: ஓட்டுநர் கைது

  By நாமக்கல்  |   Published on : 23rd December 2016 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் லாரி ஓட்டுநரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
   சேந்தமங்கலம் அருகே வடுகப்பட்டி அருந்தியர் காலனியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, புதன்கிழமை அதிகாலை தண்ணீர் பிடிப்பதற்காக தெருவில் நடந்து சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான ஜீவானந்தம் (35) சிறுமியை அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
   இதில் மயக்கமடைந்த சிறுமியை மீட்ட அப்பகுதி மக்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
   இதுகுறித்து சேந்தமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஜீவானந்தத்தை கைது செய்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai