சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 30ஆம் தேதி காலை 10.30 மணிக்கு டிசம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெறுகிறது.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்பான பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் நிலப் பிரச்னைகள் மற்றும் விவசாயம் தொடர்பான குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றைத் தெரிவித்து உரிய நிவாரணம் பெறலாம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai