சுடச்சுட

    

    திருச்செங்கோடு அருகே மண்கரட்டுப்பாளையத்தில், தொட்டியநாயக்கர் சமுதாய அறக்கட்டளை திருச்செங்கோடு தாலுகா குழு சார்பில் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச.25) காலை நடைபெறவுள்ளது.
    கூட்டத்துக்கு தலைவர் பழனிசாமி தலைமை வகிக்கிறார். துணைத் தலைவர் ஈஸ்வரன், செயலர் அரங்கசாமி முன்னிலை வகிக்கின்றனர். துணைச் செயலாளர் பாலு, பொருளாளர் சின்னுசாமி, தலைமையிடத்து செயலர் மணி, அமைப்புச் செயலர் சரவணன், சட்டக் குழு செயலர் துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
    கூட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து திருச்செங்கோடு வட்ட நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அறக்கட்டளையின் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai