சுடச்சுட

    

    நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பெரியார் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
    மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன், பெரியார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    நிகழ்ச்சியில் எம்எல்ஏ பி.சம்பத்குமார், மாநில மகளிரணி தொண்டரணி இணைச் செயலர் ப.ராணி, நாமக்கல் நகர பொறுப்பாளர் சி.மணிமாறன், மாணவரணி அமைப்பாளர் தமிழ்செல்வன், கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai