சுடச்சுட

  

  மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராஜிக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கழக நிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
  அமைப்பின் மாவட்ட தலைவர் மு.ஆ.உதயக்குமார் தலைமையில், பொறுப்பாளர்கள் மாரப்பன், குமார், பெரியசாமி, தியாகராஜன், அம்சவள்ளி, அரங்கராசு, பொன்னுசாமி மற்றும் சேந்தமங்கலம் பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் முத்துசாமி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai