சுடச்சுட

  

  குமாரபாளையம் ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் எஸ்.விஜயகுமார் தலைமை வகித்தார். திருச்செங்கோடு ஏஜி திருச்சபையின் தலைமைப் போதகர் எம்.பிரான்சிஸ் மோகன், கிறிஸ்து பிறப்பின் நோக்கம் குறித்தும் அனைவரும் அன்பின் வெளிப்பாட்டுடன் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும் என்றும் பேசினார்.
  விழாவில், கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி, கேக் வெட்டப்பட்டு மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது. விழாவில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai