சுடச்சுட

  

  ராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.85 லட்சம் பருத்தி ஏலம்

  By ராசிபுரம்  |   Published on : 27th December 2016 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் திங்கள்கிழமை நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான பருத்தி மூட்டைகள் ஏலம் போயின.
   கூட்டுறவு சங்கம் மூலம் வாரந்தோறும் திங்கள்கிழமை ஏலம் நடக்கும். இந்த வார ஏலத்தில் மொத்தம் 4486 பருத்தி மூட்டைகள் ஏலத்துக்குக் கொண்டுவரப்பட்டன. இதில் ஆர்சிஎச்., ரக பருத்தி குவிண்டாலுக்கு குறைந்த பட்சமாக ரூ.4 ஆயிரத்து 766 முதல் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்து 889 வரையும், டிசிஎச்., ரகம் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரத்து 99 முதல் அதிக பட்சம் ரூ.6 ஆயிரத்து 799 வரையும் விலை போனது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai