சுடச்சுட

  

  நல்லூர்
   பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், சனிக்கிழமை (டிச.31) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
   மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், இராமதேவம், நடந்தை, பில்லூர், கூடச்சேரி, அர்த்தனாரிபாளையம், கோதூர், திடுமல், திடுமல்கவுண்டம்பாளையம், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம், சோழசிராமணி.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai