சுடச்சுட

  

  நாமக்கல்லில் சனிக்கிழமை தொடங்கப்பட இருந்த அரசுப் பொருள்காட்சி நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருள்காட்சி வரும் ஜனவரி 7-ஆம் தேதி தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், சனிக்கிழமை தொடங்கப்பட இருந்த தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருள்காட்சி சில நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டு, வரும் ஜனவரி 7-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai