Enable Javscript for better performance
தமாகா வட்டாரச் செயலர் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளராக சிங்களாந்தபுரம் பி.சுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் அனுமதியுடன், நாமக்கல் மாவட்ட தாமாகா தலைவர் கே.செல்வகுமார் இவரை நியமனம் செய்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai