Enable Javscript for better performance
ராசிபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

    By DIN  |   Published on : 08th October 2016 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் 6-ம் நாள் விழாவைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இதனையடுத்து, மகாலட்சுமி, வரலட்சுமி, அன்னலட்சுமி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று கொலு வைத்து, விளக்கு ஏற்றி, பாடல்களைப் பாடி வழிபாடு நடத்தினர். இதில் பெண்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. பின்னர் பெண்களுக்கு மஞ்சள் மாங்கல்ய கயிறு, பிரசாதம் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai