Enable Javscript for better performance
லாரி மோதி சிறுமி பலி- Dinamani

சுடச்சுட

    

    குமாரபாளையம் அருகே கடைக்கு மிதிவண்டியில் சென்ற சிறுமி, லாரி மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
     சேலம் மாவட்டம், எருமாபாளையத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் மனைவி ஜீவிதா (37). இவர், தனது மகள்களான செüம்யா (11), கோபிகா (9) ஆகியோருடன் குமாரபாளையத்தை அடுத்த கல்லாங்காட்டுவலசில் உள்ள உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு வந்திருந்தார்.
     திருமண வீட்டுக்கு அருகில் உள்ள மளிகைக் கடைக்கு மிதிவண்டியில் சென்ற செüம்யா, மீண்டும் வீடு திரும்பியபோது அவ்வழியே சென்ற லாரி மிதிவண்டி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த செüம்யா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, குமாரபாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai