சுடச்சுட

    

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நியமனம்

    By ராசிபுரம்,  |   Published on : 07th September 2016 10:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கட்சியின் மாவட்டச் செயலர் பழ.மணிமாறன் நியமனம் செய்துள்ளார். 
    ராசிபுரம் நகர செயலர்-வீர.ஆதவன், நகரப் பொருளாளர்-மு,ராமகிருஷ்ணன், துணை செயலர்கள்- ப.சரவணன், சு.தனபால், நகர அமைப்பாளர்கள்-து.பூபதி, ர.அருள். ராசிபுரம் ஒன்றிய செயலாளராக கா.சுந்தரம், பொருளாளராக க.மலர்மணி, துணை செயலாளராக சி.கோபாலவளவன், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளராக பெ.காமராஜ், பொருளாளராக க.முல்லைவளவன், நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலர் அ.கதிர்வேந்தன், பொருளாளர்-ம.சுப்பிரமணி, துணைச் செயலர்கள்-க.தங்கவளவன், க.ராஜா, வெண்ணந்தூர் பேரூர் செயலர்-.க.நடராஜ், பொருளாளர்-ப.ஜெமினி, அத்தனூர் பேரூர் செயலர்-ஆ.ராம்ராஜ், பொருளாளர்-செ.வேல்முருகன். ஆர்.புதுப்பட்டி செயலர் பெ.செல்வகுமாரி. 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai