சுடச்சுட

    

    "நாளை கர்நாடக மாநிலத்துக்குள் லாரிகளை இயக்க வேண்டாம்'

    By நாமக்கல்,  |   Published on : 08th September 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் வெள்ளிக்கிழமை (செப்.9) முழு அடைப்புப் போராட்டத்துக்கு அம்மாநில விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
     இதனால் பாதுகாப்பு கருதி, நாமக்கல் பகுதியைச் சேர்ந்த லாரிகளை வெள்ளிக்கிழமை மட்டும் கர்நாடக மாநிலத்துக்குள் இயக்க வேண்டாம் என நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.வாங்கிலி கேட்டுக்கொண்டுள்ளார்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai