சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
  இந்த புகைப்படக் கண்காட்சியில் முதல்வர் பங்கேற்ற பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகளின் புகைப்படத் தொகுப்புகள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உள்பட ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.அண்ணாதுரை, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மு.துரைசாமி, அ.க.ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai