சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
   பா.ஜ.க. நாமக்கல் மாவட்டத் தலைவர் பொன்.சத்தியமூர்த்தி உத்தரவின்பேரில், விவசாய அணி நிர்வாகிகளை மாவட்ட விவசாய அணி தலைவர் அண்ணாமலை நியமனம் செய்துள்ளார். அதன்படி, துணைத் தலைவர்களாக கபிலர்மலை நாகராஜ், குமாரபாளையம் சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் செயலர்களாக புதுப்பட்டி சரவணன், மல்லசமுத்திரம் சேகர், மாவட்டச் செயலர்களாக எருமப்பட்டி சதீஷ், திம்மநாயக்கன்பட்டி வெங்கடாசலம், பொத்தனூர் சிவக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மாவட்டப் பொருளராக திருச்செங்கோடு சிங்காரவேல், செயற்குழு உறுப்பினர்களாக புதுச்சத்திரம் பரமசிவம், எலச்சிபாளையம் மோகன், மோகனூர் ராமசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் மாவட்ட விவசாய அணி தலைவர் அண்ணாமலை ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai