Enable Javscript for better performance
கடையடைப்புப் போராட்டத்திற்கு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    கடையடைப்புப் போராட்டத்திற்கு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் ஆதரவு

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 16th September 2016 10:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இனவெறித் தாக்குதல்களைக் கண்டித்து வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள கடையடைப்பில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் முழுமையாகப் பங்கேற்கும் என காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தெரிவித்துள்ளார்.
     பரமத்தி வேலூர் பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாய் விளங்கும் காவிரியை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். தமிழர்களின் வாழ்வுரிமை தொடர்பான இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் முழுமையாகக் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai