Enable Javscript for better performance
பரமத்தி வேலூரில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி வேலூரில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 16th September 2016 10:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூரில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடத்தினர்.
     பரமத்தி வேலூரில் உள்ள நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். கணக்கு, பண பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்தனர். ஆய்வு குறித்து தற்பொழுது எவ்வித முடிவும் கூற முடியாது என வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai