Enable Javscript for better performance
குமாரபாளையம் நகர திமுக செயலர் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    குமாரபாளையம் திமுக நகரச் செயலராக கோ.வெங்கடேசன்(படம்) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
     குமாரபாளையம் நகரச் செயலராக இருந்த வெங்கடேசன், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக முன்னாள் நகர்மன்றத் தலைவரும், நகரச் செயலருமான எஸ்.சேகர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, திமுக சீராய்வுக் குழு கடந்த மாதம் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், கோ.வெங்கடேசனை மீண்டும் நகரச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai