சுடச்சுட

  

  ராசிபுரம் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் வீர.ஆதவன் தலைமை வகித்தார். தொகுதிச் செயலர் பெ.செங்குட்டுவன் முன்னிலை வகித்தார்.
   இதில், அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் மாவட்டச் செயலாளர் பழ.மணிமாறன், பொருளாளர் வ.அரசன், மாவட்டத் துணைச் செயலர் சு.நீலவானத்துநிலவன், நகரத் துணைச் செயலர் பாலு, பொருளாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai