சுடச்சுட

    

    பாஜக மாவட்ட இளைஞரணி,எஸ்.சி. அணி நிர்வாகிகள் நியமனம்

    By நாமக்கல்  |   Published on : 19th September 2016 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்ட பாஜக இளைஞரணி, எஸ்சி அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
     பாஜக நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியலை மாநிலத் தலைவர் தமிழிசை செüந்திரராஜன், இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம், மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் ஒப்புதலின் பேரில் மாவட்ட இளைஞரணித் தலைவர் ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ளார்.
     அதன்படி மாவட்ட துணைத் தலைவர்களாக குமரேசன், பிரபு, பொதுச் செயலர்களாக தர்மராஜ், கனகராஜ், செயலர்களாக ராமச்சந்திரன், மதன்குமார், பொருளாளராக சண்முகவேடிவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
     மேலும் மாவட்ட எஸ்.சி. அணி துணைத் தலைவராக கமலக்கண்ணன், பொதுச்செயலராக தேவராஜன், செயலர்களாக ராஜா, சக்திவேல், தியாகராஜன் ஆகியோரை மாவட்டத் தலைவர் ரமணி நியமனம் செய்துள்ளார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai