சுடச்சுட

    

    பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 500 பேர் திமுகவில் இணையும் விழா திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     பாமக, தேமுதிக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 1,000 பேர் திமுக தேர்தல் பணிக் குழுச் செயலர் டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
     கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலரும், பரமத்திவேலூர் தொகுதி எம்எல்ஏவுமான கே.எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில், திருச்செங்கோடு ஒன்றியச் செயலர் தங்கவேல், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai