சுடச்சுட

    

    ரூ.2 கோடி மதிப்பில் திட்டப் பணிகள்:  அமைச்சர் தொடக்கி வைத்தார்

    By நாமக்கல்,  |   Published on : 23rd September 2016 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளிபாளையம் நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 16 புதிய திட்டப் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு, ஆயத் தீர்வுத் துறை அமைச்சர் பி.தங்கமணி அண்மையில் தொடக்கி வைத்தார்.
     நகர்மன்றத் தலைவர் பி.எஸ்.வெள்ளியங்கிரி, துணைத் தலைவர் டி.கே.சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிபாளையம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பி.சரவணன், பணி மேற்பார்வையாளர் செந்தில்குமார், கணக்காளர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai