சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 26-ஆம் தேதி முதல் விருப்ப மனு

    By நாமக்கல்,  |   Published on : 24th September 2016 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட காங்கிரஸ் சார்பில் விருப்ப மனு வரும் 26-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     இதுகுறித்து நாமக்கல் நகர காங்கிரஸ் தலைவர் மோகன் வெளியிட்ட அறிக்கை:
     வரும் உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சிக்குள்பட்ட 39 வார்டுகளிலும் நாமக்கல் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவது தொடர்பான விருப்ப மனு வரும் 26-ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
     எனவே, நாமக்கல் நகராட்சி வார்டுகளில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ் கட்சியினர் நாமக்கல் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் விருப்ப மனுவை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai