சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    அதன்படி நாமகிரிப்பேட்டை எஸ்டி பொது, சேந்தமங்கலம் எஸ்சி பெண், நாமக்கல், புதுச்சத்திரம் எஸ்சி பொது, எலச்சிப்பாளையம், கொல்லிமலை, மல்லசமுத்திரம், மோகனூர், பள்ளிபாளையம், திருச்செங்கோடு பொது பெண், எருமபட்டி, கபிலர்மலை, பரமத்தி, ராசிபுரம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியங்கள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai