சுடச்சுட

  

  குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்த பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
   குமாரபாளையம் பூலக்காட்டைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி பார்வதி (50). நூற்பாலைத் தொழிலாளி. இவர், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிவசக்தி நகர் அருகே சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, சேலத்திலிருந்து கோவை நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
   இதில், பலத்த காயமைடந்த பார்வதி அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து, குமாரபாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai