Enable Javscript for better performance
நாமக்கல் நீதிமன்றக் காலிப் பணியிட நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் நீதிமன்றக் காலிப் பணியிட நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு

    By நாமக்கல்,  |   Published on : 28th September 2016 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வு நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) என்.பாரி தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: நாமக்கல் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் செப்டம்பர் 28 மற்றும் 29-ஆம் தேதி மசால்சி, இரவுக் காவலர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறவிருந்தது. நிர்வாகக் காரணங்களுக்காக நேர்முகத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai