சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் உத்தரவிட்டுள்ளார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, அன்றைய தினத்தில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள், அனைத்து வகையிலான உரிமம் பெற்ற மதுக்கூட வளாகங்களை மூட வேண்டும்.
   அன்றைய தினத்தில் இந்திய தயாரிப்பு, அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
   
   
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai