சுடச்சுட

    

    நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

    By நாமக்கல்,  |   Published on : 30th September 2016 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
     நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் நகராட்சிகளில் அதிமுக சார்பில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
     குமாரபாளையம் நகராட்சி 1ஆவது வார்டு எ.கே.நாகராஜன், 2ஆவது வார்டு எஸ்.சேகர், 3ஆவது வார்டு எஸ்.கோபாலகிருஷ்ணன், 4ஆவது வார்டு எஸ்.என்.பழனிச்சாமி, 5ஆவது வார்டு கே.ஆர்.பாஸ்கரன், 6ஆவது வார்டு எஸ்.அம்சா, 7ஆவது வார்டு எ.ரவி, 8ஆவது வார்டு என்.சாந்தி அர்ஜூணன், 9ஆவது வார்டு கே.ஜெயந்தி, 10 ஆவது வார்டு மகாலட்சுமி, 11ஆவது வார்டு எ.ஜி.என்.திருநாவுக்கரசு, 12வது வார்டு கே.ஆர்.ராமநாதன், 13ஆவது வார்டு கே.சுப்பிரமணியம், 14ஆவது வார்டு எம்.மாதேஷ், 15ஆவது வார்டு ஆர்.பூங்கோதை, 16ஆவது வார்டு எஸ்.ரம்யா, 17ஆவது வார்டு சி.மணிகண்டன், 18ஆவது வார்டு கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, 19ஆவது வார்டு சி.சிங்காரவேலு, 20ஆவது வார்டு ஆர்.குமுதா, 21ஆவது வார்டு எம்.ஜெயலட்சுமி, 22ஆவது வார்டு கே.தனசேகர், 23ஆவது வார்டு வி.மல்லிகா, 24ஆவது வார்டு ஜி.மணிமாலா, 25ஆவது வார்டு வி.ராணி, 26ஆவது வார்டு வி.கலாவதி, 27ஆவது வார்டு சி.லட்சுமி நாராயணன், 28ஆவது வார்டு இ.மலர், 29ஆவது வார்டு எஸ்.வனிதா, 30ஆவது வார்டு எம்.பத்மா, 31ஆவது வார்டு என்.தமிழரசி, 32ஆவது வார்டு ஜி.தேன்மொழி, 33ஆவது வார்டு ஆர்.மாலதி.
     நாமக்கல் நகராட்சி: 1ஆவது வார்டு பேபி குணசேகரன், 2ஆவது வார்டு கே.கே.பழனிவேல், 3ஆவது வார்டு எஸ்.ஜெகதாம்பாள், 4ஆவது வார்டு கே.கே.சரவணன், 5ஆவது வார்டு டி.வடிவேல்குமார், 6ஆவது வார்டு கே.ராமலிங்கம், 7ஆவது வார்டு எஸ்.சுரேஷ், 8ஆவது வார்டு கே.தவமணி, 9ஆவது வார்டு நிருத்திய கணேசன், 10ஆவது வார்டு பி.காளியப்பன், 11ஆவது வார்டு எஸ்.சுப்பிரமணி, 12ஆவது வார்டு வினோதினி வேலுச்சாமி, 13ஆவது வார்டு ஓவியா சதீஷ்குமார், 14ஆவது வார்டு சி.சுப்பிரமணி, 15ஆவது வார்டு ரா.குப்புசாமி, 16ஆவது வார்டு பி.செந்தில், 17ஆவது வார்டு பி.அனுராதா, 18ஆவது வார்டு என்.மயில்சுந்தரம், 19ஆவது வார்டு ஆர்.வளர்மதி, 20ஆவது வார்டு எ.இக்பால், 21ஆவது வார்டு ஆர்.பொன்மணி, 22ஆவது வார்டு என்.கே.அன்பழகன், 23வது வார்டு எ.பேபி, 24ஆவது வார்டு வி.ஸ்ரீமதி, 25ஆவது வார்டு டி.பொன்மயில், 26ஆவது வார்டு எஸ்.கீதா, 27ஆவது வார்டு திரிஸ்சாத், 28ஆவது வார்டு சரிதா சக்திவேல், 29ஆவது வார்டு எஸ்.புவனேஸ்வரன், 30ஆவது வார்டு வி.சாந்தி, 31ஆவது வார்டு ஆர்.அனு, 32ஆவது வார்டு வி.கே.வெங்கடேசன், 33ஆவது வார்டு எஸ்.முத்துலட்சுமி, 34ஆவது வார்டு பேபி வசந்தி, 35ஆவது வார்டு கே.சேகர், 36ஆவது வார்டு எம்.ஜெயந்தி, 37ஆவது வார்டு பி.கே.ராமசாமி, 38ஆவது வார்டு எஸ்.சுரேஷ்குமார், 39ஆவது வார்டு எம்.ரவிச்சந்திரன்.
     பள்ளிபாளையம் நகராட்சி: 1ஆவது வார்டு எ.ராஜா, 2ஆவது வார்டு கே.மாதேஸ்வரன், 3ஆவது வார்டு ஆர்.கலைச்செல்வி, 4ஆவது வார்டு சுமதி ராஜா, 5ஆவது வார்டு பி.கண்ணையன், 6ஆவது வார்டு பி.ஆர்.மனோகரன், 7ஆவது வார்டு கே.கோபாலகிருஷ்ணன் என்ற சுரேஷ், 8ஆவது வார்டு பி.எஸ்.வெள்ளியங்கிரி, 9ஆவது வார்டு ஜே.ரேவதி, 10ஆவது வார்டு ஜெ.ஜானகி, 11ஆவது வார்டு பி.கண்ணன், 12ஆவது வார்டு கல்பனா ரத்தினம், 13ஆவது வார்டு டி.கே.எஸ் என்ற டி.கேசுப்பிரமணியம், 14ஆவது வார்டு வி.விஜயா, 15ஆவது வார்டு பி.லட்சுமி, 16ஆவது வார்டு ஆர்.உதயகலா, 17ஆவது வார்டு எம்.சம்பூரணம், 18ஆவது வார்டு ஆர்.விஜயலட்சுமி, 19ஆவது வார்டு ஜெயா வைத்தியலிங்கம், 20ஆவது வார்டு எஸ்.ஏ.சுப்பையா, 21ஆவது வார்டு எம்.ஆர்.லோகநாதன்.
     ராசிபுரம் நகராட்சி: 1ஆவது வார்டு டி.மகாலட்சுமி, 2ஆவது வார்டு எம்.சரஸ்வதி, 3ஆவது வார்டு எஸ்.கலாவதி, 4ஆவது வார்டு ஜெ.வி.பிருந்தா, 5ஆவது வார்டு எஸ்.பி.ஸ்ரீதர், 6ஆவது வார்டு சுமதி பரமேஸ்வரன், 7ஆவது வார்டு பி.ராதா, 8ஆவது வார்டு பி.சீனிவாசன், 9ஆவது வார்டு கோ.செங்குட்டுவன், 10ஆவது வார்டு எ.பி.செல்வம், 11ஆவது வார்டு எஸ்.ஹேமலதா, 12ஆவது வார்டு ஆர்.கோபால், 13ஆவது வார்டு பி.கவிதா, 14ஆவது வார்டு எஸ்.ஆர்.சண்முகசுந்தரம், 15ஆவது வார்டு ஆர்.பி.எம்.ஜெகநாதன், 16ஆவது வார்டு எம்.இந்திராணி, 17ஆவது வார்டு ஒ.உத்தமதாஸ், 18ஆவது வார்டு ஆர்.ஸ்ரீரங்கன், 19ஆவது வார்டு தவமணி பெரியசாமி, 20ஆவது வார்டு ஆர்.பழனிச்சாமி, 21ஆவது வார்டு எஸ்.ரேவதி, 22ஆவது வார்டு மாதம்மாள், 23ஆவது வார்டு வி.மகேஸ்வரி, 24ஆவது வார்டு க.தமிழ்செல்வி, 25ஆவது வார்டு கே.சரவணன், 26ஆவது வார்டு ஆர்.மகாலட்சுமி, 27ஆவது வார்டு எஸ்.தனலட்சுமி.
     திருச்செங்கோடு நகராட்சி: 1ஆவது வார்டு எஸ்.முத்துக்குமார், 2ஆவது வார்டு எஸ்.கே.கார்த்திகேயன், 3ஆவது வார்டு பி.சுலோச்சனா, 4ஆவது வார்டு பி.பெரியசாமி, 5ஆவது வார்டு எம்.எல்.விஜயலட்சுமி லோகநாதன், 6ஆவது வார்டு ஜெ.பழனியம்மாள், 7ஆவது வார்டு கே.கலாமணி, 8ஆவது வார்டு எ.கார்த்திகேயன், 9ஆவது வார்டு எம்.கண்ணம்மாள், 10ஆவது வார்டு எஸ்.புனிதா செந்தில்குமார், 11ஆவது வார்டு டி.பிரபு, 12ஆவது வார்டு எம்.அங்கமுத்து, 13ஆவது வார்டு எம்.ஏ.ஆர்.கற்பகவள்ளி, 14ஆவது வார்டு மணி திருமூர்த்தி, 15ஆவது வார்டு டி.எம்.மதியழகன், 16ஆவது வார்டு பா.சரவணக்குமார், 17ஆவது வார்டு மேகலா பூபதி, 18ஆவது வார்டு சுதா முரளிதரன், 19ஆவது வார்டு அகிலாண்டேஸ்வரி, 20ஆவது வார்டு டி.யுவன் பாலகுமார், 21ஆவது வார்டு பி.ஜெ.வடிவேல், 22ஆவது வார்டு சபரி எ.சி.தங்கவேல், 23ஆவது வார்டு கலைமணி குணவேல், 24ஆவது வார்டு சாமி என்ற டி.ஆர்.செல்வராஜ், 25ஆவது வார்டு எல்.ஜனார்த்தன், 26ஆவது வார்டு செல்வி ஆறுமுகம், 27ஆவது வார்டு எஸ்.தமிழ்செல்வி, 28ஆவது வார்டு பி.மாரிமுத்து, 29ஆவது வார்டு எம்.விஜயபிரியா, 30ஆவது வார்டு எஸ்.ரஞ்சித்குமார், 31ஆவது வார்டு மரகதம் விஜயகுமார், 32ஆவது வார்டு தங்கமணி சக்திவேல், 33ஆவது வார்டு டி.கே.கலாவதி.
    2 தலைவர்களுக்கு வாய்ப்பு இல்லை
     நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்த வரையில் குமாரபாளையம் நகராட்சியில் ஏற்கனவே தலைவராக இருந்து வரும் சிவசக்தி தனசேகரன், பள்ளிபாளையம் நகராட்சித் தலைவர் பி.எஸ்.வெள்ளியங்கிரி ஆகியோருக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
     நாமக்கல் நகராட்சித் தலைவர் ரா.கரிகாலன், ராசிபுரம் நகராட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பாலசுப்பிரமணியம் மனைவி பி.கவிதாவுக்கு 13ஆவது வார்டில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு நகராட்சித் தலைவராக இருந்து வந்த பொன்.சரஸ்வதி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai