சுடச்சுட

    

    நாமக்கல்: பேரூராட்சிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

    By நாமக்கல்,  |   Published on : 30th September 2016 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
     நாமகிரிபேட்டை பேரூராட்சி: வி.கோபாலகிருஷ்ணன் (வார்டு எண் 6).
     சீராப்பள்ளி பேரூராட்சி: ஆர்.நிர்மலா (வா.எண் 14), எஸ்.பூங்கொடி (வா.எண் 13), பி.கந்தசாமி (வா.எண் 6), ஆர்.யசோதா (வா.எண் 1), ஆர்.தமிழ்செல்வன் (வா.எண் 9), ஒய்.கண்ணன் (வா.எண் 15), பி.வாஜ்பாய் (வா.எண் 3).
     சேந்தமங்கலம் பேரூராட்சி: எஸ்.பவளசெல்வி (வா.எண் 3).
     பிள்ளாநல்லூர் பேரூராட்சி: ஏ.லோகாம்பாள் (வா.எண் 13), எஸ்.செல்வகுமார் (வா.எண் 14), பி.ராஜசேகரன் (வா.எண் 15). வெண்ணந்தூர் பேரூராட்சி: டி.வெங்கடாஜலம் (வா.எண் 1), பி.ஏ.சிவசங்கர் (வா.எண் 3).

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai