நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு புதன்கிழமை அறிவித்த முட்டை பண்ணைக் கொள்முதல் விலை நாமக்கல்லில் ரூ.3.50, சென்னையில் ரூ.3.65.
கறிக்கோழி விலை
பல்லடம் பிராய்லர் ஒருங்கிணைப்புக்குழு புதன்கிழமை அறிவித்த கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.101, முட்டைக்கோழி கிலோ ரூ.71.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.