Enable Javscript for better performance
லாரி மோதி கொத்தனார் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் அருகே லாரி மோதியதில் கொத்தனார் உயிரிழந்தார்.
    சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (41). இவர், ராசிபுரம் பகுதியில் கொத்தனார் வேலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
    அப்போது நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அத்தனூர் பகுதியில் சென்றபோது, பின்னால் சேலம் நோக்கிச் சென்ற மணல் லாரி அவர் மீது மோதியது. இதில் தலையில் அடிபட்ட அவர், சேலம் மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து வெண்ணந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai