Enable Javscript for better performance
நவம்பர் 8 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    சோழசிராமணி
    பரமத்தி வேலூர் வட்டம், சோழசிராமணி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், புதன்கிழமை (நவ. 8) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
    மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: சோழசிராமணி, சுள்ளிபாளையம், சக்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.வலசு.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai