Enable Javscript for better performance
நாளைய மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    குமாரபாளையம்
     குமாரபாளையம் துணை மின்நிலையத்தில் மின்சாதனப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் கே.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இதனால் மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்:-
     குமாரபாளையம் நகர், கத்தேரி, புள்ளாகவுண்டம்பட்டி, சின்னப்பநாயக்கன்பாளையம், தட்டாங்குட்டை, எதிர்மேடு உள்ளிட்ட பகுதிகள்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai