Enable Javscript for better performance
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 37 பேருக்கு பணிவாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 37 பேருக்கு பணிவாய்ப்பு

    By DIN  |   Published on : 19th November 2017 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நிறுவனங்களில் 37 பேர் பணிவாய்ப்பு பெற்றனர்.
    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் இந்த முகாம் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில், 15 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 128 பட்டதாரிகள் பங்கேற்றனர். அதில் 35 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முகாமில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் ராதிகா, ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai