Enable Javscript for better performance
தொழிலாளர் பேரவை கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புரட்சிகர தொழிலாளர் கட்சியின் இந்திய தொழிலாளர் பேரவை ஆலோசனைக் கூட்டம் ராசிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    இதில் கட்சியின் மாவட்டச் செயலர் கே.வெங்கடாசலம் தலைமை வகித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாணவர் சங்க ஆலோசகர் நல்வினை விஸ்வராஜு, கட்சியின் மாவட்ட துணைச் செயலர் ஆர்.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.மாணிக்கம் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
    கூட்டத்தில், மணல் விலை உயர்வு, அதனால் ஏற்பட்டுள்ள கட்டுமானத் தொழில் பாதிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், மணல் விலையைக் கட்டுப்படுத்தக் கோரி டிச. 8-இல் நாமக்கல்லில் அண்ணா சிலை முன் ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai