இன்று தொலைத்தொடர்பு நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சார்பில், தொலைத்தொடர்பு நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வு முகாம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை (ஆக. 7) நடைபெறவுள்ளது.
Published on
Updated on
1 min read

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சார்பில், தொலைத்தொடர்பு நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வு முகாம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை (ஆக. 7) நடைபெறவுள்ளது.
 இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய ஹைதராபாத் மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 தொலைத்தொடர்பு நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வு முகாம் நாமக்கல் கோல்டன் பேலஸ் ஹோட்டல் அரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை 2.30 மணிக்கு நடைபெறுகிறது. முகாமில் வாடிக்கையாளர்கள் பங்கேற்று தங்களுக்கான உரிமைகள் குறித்து அறிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.