Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம்: நடிகர் கோபிகாந்தி வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம்: நடிகர் கோபிகாந்தி வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 31st March 2018 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய தலைவர் நடிகர் கோபிகாந்தி வலியுறுத்தினார். 
    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். தமிழகத்தின் விவசாயிகள் நலனில் மாநில அரசு அக்கறை கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.  மாநில அரசுகள் வனத் துறைக்கும், சுகாதாரத் துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் காலங்களில் இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai