Enable Javscript for better performance
மத்திய அரசை கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசை கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடியேற்றம்

    By DIN  |   Published on : 31st March 2018 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 
    குமாரபாளையத்தில் பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் பாட் டாளி  மக்கள் கட்சியினர் கருப்புக் கொடிகளைக் கட்டி  கண்டனம்  தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றப்பட்டுள்ளதாக பாமக மாவட்ட இளைஞரணிச் செயலர் ஏ.ஆர்.கார்த்திக் தெரிவித்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai