Enable Javscript for better performance
வேலூர் அரிமா சங்க ஆத்மா அமைதி அறக்கட்டளைக்கு நிதியுதவி- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் அரிமா சங்க ஆத்மா அமைதி அறக்கட்டளைக்கு நிதியுதவி

    By DIN  |   Published on : 31st March 2018 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் அரிமா சங்கம் ஆத்மா அமைதி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடையின் பராமரிப்புக்காக நகர வர்த்தகர் சங்கம் சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி  வழங்கப்பட்டது.
    நகர வர்த்தகர் சங்கத் தலைவர் சுந்தரம், கெளரவத் தலைவர் அர்ச்சுணன், செயலாளர்  தியாகராஜன்,பொருளாளர் தேவதாஸ் உள்ளிட்டோர் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அரிமா சங்க ஆத்மா அறக்கட்டளைத்  தலைவர் டாக்டர் நெடுஞ்செழியன், செயலாளர் மோகன், அரிமாச் சங்கத் தலைவர் ராஜூ ஆகியோரிடம்  வழங்கினர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai